News Update :
Home » , , , , , , , , , , , , , , , , , , , » A/L பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3 முஸ்லிம் மாணவர்கள், மகத்தான சாதனை (விபரம் இணைப்பு)

A/L பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3 முஸ்லிம் மாணவர்கள், மகத்தான சாதனை (விபரம் இணைப்பு)

Written By ADMIN on Sunday, January 3, 2016 | 7:24 AM




2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (03) காலை வெளியாகியுள்ளன.


அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்


உயிரியல் விஞ்ஞான பிரிவு


1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி


கலைத் துறை

1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி

வணிக பிரிவு

1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி

3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள .. :
comments powered by Disqus